Monday, 14 December 2015

an example of how nature teaches lessons...

yes, Nature has taught a great lesson to people who did not Naturally care for The Nature!!...rams

சென்னையில 1 கோடிக்கு வீடு வாங்கிருக்கேன்னு பீத்துனவன்...

பக்கத்து வீட்ல யாரு இருக்கான்னு கூட தெரியாம வாழ்ந்தவன்....

எம் பொண்ணு ஏசி இல்லாம தூங்கமாட்டான்னவ....

ஒரு வீட்ட லோன்ல வாங்கி அதையும் வாடைக்கு விட்டு குடியிருக்கவன டார்ச்சர் பன்றவன்...

சென்னைக்கு வந்து சுயநலமாவே வாழ்ந்து தன் வாழ்க்கைகாக எவனையும் பலி குடுக்க தயாரா இருப்பவன்....

இயற்கை என்னவெல்லாம் செய்யும் என்பது பற்றி துளியும் தெரியாமல் துள்ளிகுதித்து சுற்றித்திரிந்தவன்,திரிந்தவள் ...

இப்படி எல்லாருக்கும் ஒரே ராத்திரியில மரண பயத்த காட்டிட்டியே பரமா....

No comments:

Post a Comment