Sunday, 12 July 2015

in tamil language...."naal oru thelivu"

ஹாய்...

இன்று முதல் தமிழில் ஆரம்பம்...

"நாள் ஒரு தெளிவு"...மலையாளம் மற்றும் தெலுங்கு கன்னடம் மொழி தெரிந்தவர்கள் இதை மொழி பெயர்த்து இங்கு கமென்ட் ஆக இட்டால் அந்தந்த மொழி தெரிந்தவர்களுக்கும் போய் சேரும்...(Hai all...from today one sentence per day in tamil. Those who know other languages can translate it into that language and enter here in the form of comment...so that it reaches every one.)

"நாம் சந்தோஷமாக இல்லாமல் மற்றவர்களை சந்தோஷமாக வைக்க முடியாது. எனவே நாம் நம்மை முதலில் சந்தோஷமாக வைப்போம். அந்த சந்தோசம் மற்றவர்களை நம்மிடம் இழுக்கும். மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்"...("First we have to be happy. We can not make others happy if we are not happy. When we are happy many people will come around us. This happiness will spread to them also")

comments to improve this column are invited.

ராம்ஸ் பி எஸ் சி, பி டெக், எம் டெக், எம் எஸ் சி, எம் பி ஏ, (பி ஹெச் டி)
ஹெல்த் சைக்காலஜிஸ்ட்

No comments:

Post a Comment