
நள்ளிரவின் தனிமையை
தடவிக்கொடுக்கின்றன
உன் இசைவிரல்கள்
தடவிக்கொடுக்கின்றன
உன் இசைவிரல்கள்
நனைந்த புல்வெளியின்
பச்சை மணம்
உன்மீது அடர்ந்து பரவுகிறது
பச்சை மணம்
உன்மீது அடர்ந்து பரவுகிறது
வேனிற்கால மாம்பழமாக
கனிந்த மஞ்சளின்
நிலாச் சுவையை
ஓர் உச்சி முத்தத்தில்
பருகத் தருகிறாய்
கனிந்த மஞ்சளின்
நிலாச் சுவையை
ஓர் உச்சி முத்தத்தில்
பருகத் தருகிறாய்
அபூர்வா...
ஓடிப் பிடித்து விளையாடும்
ஸ்வரங்களுக்கிடையில்
ஒரு மெல்லிய நீல இறகை
பத்திரமாக ஏந்திக்கொள்ள
கை குவித்து நிற்கிறேன்
உன்னோடு
ஓடிப் பிடித்து விளையாடும்
ஸ்வரங்களுக்கிடையில்
ஒரு மெல்லிய நீல இறகை
பத்திரமாக ஏந்திக்கொள்ள
கை குவித்து நிற்கிறேன்
உன்னோடு
- பழநிபாரதி
see the pic...read the poem below...a romantic poem...will he sing like this looking at that lady, adoring her beauty, after she becomes 70 or 80 year old? (of course, he will also be aged!!...even then, will he write such a romantic poem thinking about this old lady or another young girl?...if old lady is the answer, then the reason for this poem is different!...if another young girl, then the reason for this poem is different!!...rams
No comments:
Post a Comment