Wednesday, 16 January 2013

"சாரி டா...நீ நெனைக்கற லவ் வேற...நான் நெனைக்கற லவ் வேற..."


'Hai அமைச்சரே...நல்லா கீறியா நைனா!'

(மனதிற்குள்) "கொழுப்பை பாரு!"

'Yes (டுபுக்கு) மன்னா!'

'நம் நாட்டில் மக்கள் எல்லோரும் சுபிட்சமாக இருக்கிறார்களா...இ மெயில் எதுவும் காணோமே!'

'உங்கள் மெயில் மழையில் நனைந்து எல்லோரும் தள தள என்று இருக்கிரார்கள் மன்னா! (மனதிற்குள்) 'மவனே...உனக்கு இருக்குடா  ஆப்பு!...எல்லாரும் கையிலே பிஞ்ச செருப்போட உன்னை தேடிட்டு இருக்காங்கடா!'

'நான் நகர் வலம் சென்று வரலாம் என இருக்கிறேன்! போய் வர சகுனம் சரியா கீதா நைனா?'

'சூப்பரா இருக்கு மன்னா! (மனதிற்குள்) போ...மவனே...போ!...நல்லா ரவுண்டு கட்டி அடிக்க போறாங்க போ!'

'எம் கடன் பணிசெய்து கிடப்பதே அல்லவா!'

'(மனதிற்குள்) பெரிய இவன்னு நெனப்பு! போ ராசா போ! பின்னி பெடலெடுக்க போறாங்க போ!'

கட்...கட்...கட்...அடுத்த ஸீன்....

'ரவி, நான் என்ன பண்ணுவேன்...சில சமயம் நீ எனக்கு அப்பா மாதிரி தெரியறே...சில சமயம் அண்ணன் மாதிரி தம்பி மாதிரி...சில சமயம் அம்மா மாதிரி கூட தெரியறே...ஆனா எப்பவும் லவர் மாதிரியோ ஹஸ்பேண்ட் மாதிரியோ தெரியலேடா'

'ஏன்டா... நான் அழகா இல்லியா?'

'லூசு... லூசு...உனக்கு எவ்வளவு பொண்ணுக லைன் போடராளுக...அழகா இல்லாமையா லைன் போடறாங்க!'

'பட் அவங்க எல்லாம் எனக்கு லவர் மாதிரி வோயப் மாதிரி தெரியலையே டா!'

'அதே தான்...எனக்கும் நீ லவர் மாதிரி ஹஸ்பெண்டு மாதிரி தெரியலையே!...அப்பா மாதிரி, அண்ணன் மாதிரி, தம்பி மாதிரி, பிரெண்டு மாதிரி தானே தெரியறே! நான் என்ன பண்ணுவேன்!'

'ஏய்...ஐ லவ் யு...ஐ லவ் யு...ன்னு ஆயிரம் தடவை சொன்னி யேடி!'

'பிரெண்டு மாதிரி சொன்னேன்!...சாரி டா...நீ நெனைக்கற லவ் வேற...நான் நெனைக்கற லவ் வேற!'

'மடிலே எல்லாம் படுத்தி யேடி!'

'அப்பா மடிலே படுக்க கூடாதா..?'

'அங்கே இங்கே எல்லாம் கில்லுன யேடி!'

'அண்ணன் மாதிரி நெனச்சு செஞ்சேன்!'

'????????'

'ரவி, நீ கிரேட் டா...you are a such a trust worthy friend who can be everything i need...நீ எனக்கு லைப் பூராவும் வேணும்டா!...நல்ல பிரெண்டா!...ப்ளீஸ் ...ப்ளீஸ்...இருப்பியா?'

'????????'

(his friends are shouting...'என்னா மச்சி! ஊத் தீட்டாளா!')

did this relationship continue thereafter?...did he remain as a good friend?...what happened to him?...what happened to her?...could he or she withstand this shock?...a good learning for both of them about relationships?...what happened to the emotional tear or the damage in their brain?...what will happen to their future relationships with their opposite sex?...will she change?...will he change?...or will she remain as a butterfly in his heart and flutter throughout his life?...can he forget her forever?...can she forget him forever?... or he will remain as a தென்றல் in her mind forever...to give her happiness whenever she thinks about the old memories...or will the memories disappear?

are we masters in relationships?...or கத்துகுட்டிடீஸ் forever!

brain...an amazing part of our body!...

relationships - amazing part of our life!...இல்லையா?

all of us have come across some one in our lives...who is a 'butterfly' or 'தென்றல்'...in the form of mother or father or brother or sister or lover or husband or wife...while you read this don't you feel that வருடு fying sensation in your mind?...பழைய ஞா பகங்கள்...we feel 'Why did he do like that?'...or 'Why did she do like that?'...'ச்சே...ஐ மிஸ்டு ஹிம்!'...'ச்ச்சே...ஐ மிஸ்டு ஹெர்!' etc...இல்லையா...some times tears gather in the eyes...why such things happen?...why ஏமாற்றம் in relationships?...why relationships get cut?...why such emotional tears in the brain?...why do we lose people whom we don't want to...

கட்...கட்...கட்...

from the moment we are born in this world, we meet people...our socialisation starts from that moment...till we die we meet people...we socialise with them...think about them even when we are idle...talk to them in the mind...even during sleep...in the form of dreams...so socialisation never stops!...it continues...birth to death...cradle to grave...!

in our lives people come and go...starts from mother...stops at the last person in front or in mind at the time of death!...thousands of people...every day some one new!...new learning from every one!

All human relationships are based on NEED...i repeat...NEED!

this is a great word in life...

the bottom word in life is HAPPINESS...i repeat...HAPPINESS...another great word!

Every one associates with the other for happiness. You have a resource in you to give happiness to others. The resource could be anything...from materialistic resource to emotional one. All of us need something or the other from others...materialistic or emotional support. So, we socialise. The problem is our need is not known to the other. We don't express it clearly. We don't see if we can get the resource from the other person or not. On emotional issues, we don't know if the other person can provide it or not. We start the socialisation and land up with ஏமாற்றம்! Above example is a clear indicative of that. So, clear communication of what we expect from the other from the beginning of socialisation...directly or indirectly is important.

In short relationships this is ok. In long relationships?...life long relationships?...is it possible?......also such long relationships automatically become emotional relationships...is it possible to directly communicate to the other person as to what we want?...because the needs change from time to time...your need may be different from the other person when you need it...can one person provide all our needs at all times?...are we happy with just one person providing that need? at all times?...is one person able to provide all our emotional needs all the time?...any emotional need has a bit of 'love' in it...any relationship where you feel sad when you miss it is an emotional relationship...'love' is of many types....some times we forget the loss easily...as that need is fulfilled by someone else...some times we are not able to!

என்ன புரியுதா...can you feel now...are we touching the soulmate issue also?

cut...cut...cut...the mail has become long...let us see the rest in the next mail...i can hear some of you saying 'டேய்...டேய்...டேய்...நீ சுத்த தண்டம் டா...சூப்பரா ஏத்தி விட்டுட்டு ஓடி போயிர்ரே!'...some of you may be thinking 'ஹ்ம்ம்...இவன் மெயிலை படிக்கவும் பிடிக்கலை படிக்காம இருக்கவும் முடியலை!...சரியான ரவுசு வந்து மாட்டினான் நம்ம லைப் லே!'...what to do?...you get such relationships also in life! pleasantly painful or painfully pleasant!


ரவுசு ராம்ஸ்

No comments:

Post a Comment