this is yet another mail...scroll down to read...to explain the dynamics
of relationships between the lovers or husband and wife...
rams
--- On Sat, 29/1/11, M.RAMASUBRAMANIAN R.MANICKARAJAN <mramasubramanian1@gmail.com> wrote:
From: M.RAMASUBRAMANIAN R.MANICKARAJAN <mramasubramanian1@gmail.com>
Subject: "ஏய் பூனை குட்டி!"
To: mramasubramanian1@yahoo.co.in
Date: Saturday, 29 January, 2011, 12:05 AM
"ஏய் பூனை குட்டி!"...ஆண்...
"என்னடா நாய் குட்டி!...என்ன ஆச்சு?...திடீர்ன்னு காலைலே அஞ்சு மணிக்கே ப்போனு?"
"ம்ம்ம்ம்...போடா! சொல்ல மாட்டேன்!"
"சொல்லாட்டி எனக்கு தெரியாதா...ஒனக்கு மூடா இருக்கு...என்னை பாக்கணும் போல இருக்கு"
"ம்ம்ம்ம்...இன்னும் கூட கொஞ்சம் இருக்கு!"
"என்ன...என் மடியிலே படுத்துக்கணும்ன்னு இருக்கு...என் ரெண்டு கையையும் தூக்கி
உன் மேலே போட்டுக்கணும் ன்னு இருக்கு"
"பத்தாது...இன்னும் கூட இருக்கு!"...கொஞ்சலாக...
"ஓகே...உன்னோட தோள் லே என்னை சாச்சுக்கனும்ன்னு இருக்கு...என்னோட நெத்தியிலே முத்தம் குடுக்கணும் ன்னு இருக்கு!"
"கரெக்ட்! கரெக்ட்! எப்பிடி டா இப்பிடி சரியா சொன்னே!"
"லூசு!...லூசு!...அம்பது வருஷமா, அன்ஜாங்க்ளாஸ் படிக்கும்போதிருந்து உன் மூஞ்சியவே பாத்துக்கிட்டு உயிர் வாழ்ந்துக்கிட்டே இருக்கேனே...இது கூட தெரியாதா என்ன!"
"ஏய் பூனை! இப்பிடி பேசி பேசியே என்னை கவுத்து வச்சிருக்கியே...நீ கில்லாடிடி!"
"போடா லூசு! நீ தான் என்னை கவுத்து வச்சிருக்கே!"
"நானா!...தலைலே முடி எல்லாம் போயி...தோலெல்லாம் சுருங்கி...கண்ணு தெரியாமே கண்ணாடி போட்டு...போடி போ!...இந்த கிண்டல் தானே வானாம்கிறது!"
"பைத்தியக்காரா...இப்பதாண்டா எனக்கு நீ மன்மதனாட்டம் தெரியறே!"
"அப்ப இத்தனை நாள் இல்லியா?"
"இத்தனை நாள் அழகன்...இப்ப மன்மதன்!"
"பின்னே?"
"என்னோட உசுரு...ஆவி...சந்தோசம்...எல்லாம் நீதான்...நீ மட்டும் தான்!"
"பின்னே?"
"இந்த லொள்ளு தானே வேணாம்கிறது!...ஒழுங்கா முறையா சீக்கிரம் இங்கே வந்து சேரு...இப்ப, எனக்கு மூடு ஆயிடுச்சு!"
"ம்ம்ம்ம்...நீ இப்பிடி பேசினா கேக்க நல்லா இருக்கு...இப்பிடி பேசிக்கிட்டே இருடி கன்னுகுட்டி!"
"மவனே...பக்கத்துக்கு தெருலே இருந்துகிட்டே இப்பிடி பம்முறயே!...இன்னும் பத்து நிமிஷத்துலே வந்து என்னை கட்டி புடிக்கலேன்னா நான் அங்க வந்து உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்!"
கட்..கட்..கட்!
சென்சார்...சென்சார்....சென்சார்!
என்னாங்கடா...கதை சொன்னா இப்பிடி வாயை பொளந்துகிட்டு கேட்டுகிட்டு இருக்கீங்க...!...ஏன்...கேக்க கேக்க நல்லா இருக்கா! போடா லூசு!...your life also should be like this sixty year old couple who live separately to keep their love lamp burning always...they are lovers since school days, in addition to being husband and wife...father and mother...தாத்தா அண்ட் பாட்டி!
when we are lovers we exhibit behaviours related to this relationship. When we become husband and wife we exhibit behaviours related to this social statuses which is almost similar to the lovers atleast during the initial days of married life. When we become father and mother, we forget the lover / wife and husband behaviours, take responsibilities of these statuses on our nuts, and become proper fathers and mothers...so, we feel something is missing...we like watching movies in which real love is overflowing...by the time we realize, a barrier has come inbetween...love still exists but it is hidden...if not exhibited through verbal or written or through gestures or through behaviours, it is as good as not there...some 'polambify' saying "அப்போ நான் சின்ன வயசுலே சிக்குன்னு இருந்தேன்...என்னையே சுத்தி சுத்தி வந்தாரு...இப்ப ரெண்டு குழந்தை பெத்து கெழவி மாதிரி ஆயிட்டேன்...பாத்தா புடிக்க மாட்டேங்குது!"...some shout like this....
"ரெண்டு கொழந்தைக்கு அப்பா மாதிரியா நடந்துக்கிறீங்க!"
"அந்தப்பக்கம் போங்க! வயசுக்கு வந்த பொண்ணுங்களை வீட்டுலே வச்சுக்கிட்டு இப்பிடி சின்னப்பையன் மாதிரி நடந்துக்கிறீங்க...வெக்கமா இல்லே!"
"அப்பாவா பொறுப்பா இருக்க கத்துக்கோங்க!"...by saying all these, they themselves send their husbands away from them towards others and finally 'மூக்கை சிந்துfy' saying 'லவ் பண்றப்போ எப்பிடியெல்லாம் பேசினான் இந்த மனுஷன்...இப்போ சின்ன வயசுக்காரி கேக்குது!...என்னை பாத்தா புடிக்க மாட்டேங்குது...!" etc...
when two people are lovers the responsibilities are less...when they get married also the responsibilities are less initially...then comes the பூதம்...sharing of responsibilities issues....who will do what at home and when issues!...fights in decision making!...fights in economic sharing and responsibilities...amidst all these the love ஓடி ஒளிஞ்சுfying!...as these issues (security issues...second level of maslow!) take the front seat, and the love takes the back seat...and vanishes if it is available outside from somewhere else for both in the form of consolation and guidance...
also in the traditional 'living together' life, after some time 'love is taken for granted' between the spouses...one feels that the other is there as she or he has to be there...so, love behaviours are forgotten...people only exist...the rift starts subconsciously and creates a social climate among them which can not be stitched together again without a counselor...
look at the two sixty year old couple above...they don't 'live together'...they don't 'live in'...they do both these when they wish...and again 'live near-by'...to keep their love lantern burning!
என்ன...நம்ம கான்செப்ட் நல்லா இருக்கா?...this is debatable issue...i wish some participate and come up with nice suggestions to improve...but remember one thing...as long as you think 'மத்தவங்க என்ன நினைப்பாங்க'...'சொசைட்டி என்ன நினைக்கும்'...you can never be happy!...i repeat...you can never be happy!...because you can never make every one happy!...even the 'father of the nation' gandhiji was 'killed'...don't kill your own self...your own life...with false beliefs!
while reading the telephonic conversation between those old couple if tears gathered in your eyes or you liked it or you were பெருமூச்சு விட்டுfying then you are in agreement with me (may not be with the society!)
(டேய்...டேய்...டேய்...கொஞ்ச நாளா காணாமே போயிருந்தே...எல்லாம் சந்தோஷமா இருந்தாங்க...இப்பிடி வந்து குண்டை போட்டுட்டு ஒடரயேடா...நீ உருப்படுவியா!)
yours என்றும் ரவுசு ராம்ஸ்!

No comments:
Post a Comment